Hardik Pandya Trade : ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி முன்வந்துள்ள நிலையில், பதில் ஆப்பராக சிவம் தூபே உடன் முக்கிய வீரரை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ரூ.20 கோடிக்கும் மேலான மதிப்பான டிரேட் ஆப்பரை சென்னை சூப்பர் கிங்ஸ் முன்மொழிந்துள்ளது.
from Sports News https://ift.tt/imUaIcE
via SportsTamilan
0 Comments