CSK Head Coach Latest Update: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய பயிற்சியாளரை தேடி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவரிடம் சிஎஸ்கே நிர்வாகம் பேசி உள்ளது. ஆனால் அவர் தோனியை ஒரங்கட்டினால் உடனே பயிற்சியாளர் பதவியை ஏற்பதாக கூறி இருக்கிறார். அவர் யார்? இது போன்று வேறு என்ன நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் என்ற முழு விவரத்தை இத்தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.
from Sports News https://ift.tt/sU9Mzoh
via SportsTamilan
0 Comments