England vs India ODI Series : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு விராட் கோலி மீண்டும் ஸ்குவாடில் இடம்பிடித்துள்ளார். நேற்று சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.
from Sports News https://ift.tt/69pXojG
via SportsTamilan
0 Comments