Trionda Ball In ISS : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் பயன்படுத்தப்படும் Trionda கால்பந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. கால்பந்து குறித்து விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து நாசா தெரிவித்துள்ளது.
from Sports News https://ift.tt/pk4cqxL
via SportsTamilan
0 Comments