சுமார் நான்கு ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் பயணித்த ஹர்பஜன் சிங், தற்போது திடீரென அக்கட்சியிலிருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
from Sports News https://ift.tt/F4zMnCQ
via SportsTamilan
0 Comments