Ad Code

Responsive Advertisement

ஹர்திக் பாண்டியாவை தூக்க சிஎஸ்கே மெகா பிளான்.. ரூ. 5 கோடிக்கு மும்பை செல்லும் வீரர்!

ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டு வரும் நிலையில், கலீல் அகமதை ரூ. 5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸுக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு SRH அணியிடம் இருந்து இஷான் கிஷானை வாங்க மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.   

from Sports News https://ift.tt/qec7znx
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu