World Cup Champions Spain: 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. எக்ஸ்ட்ரா டைமில் பார்சிலோனா நட்சத்திரம் ஃபெரான் டோரஸ் அடித்த அதிரடி கோல் ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
from Sports News https://ift.tt/02aSOpu
via SportsTamilan
0 Comments