Ronaldo vs Messi : இதுவரை பிபா உலகக் கோப்பை வரலாற்றில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாத ரொனால்டோ - மெஸ்ஸி ஆகியோர், நடப்பு உலகக் கோப்பையில் மோதிக்கொள்ளும் வாய்ப்பு மிக மிக அரிதாகி உள்ளது. இருவருக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை தொடர் என்பதால் கால்பந்து உலகம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
from Sports News https://ift.tt/RfZrNn0
via SportsTamilan
0 Comments