Zlatan Ibrahimovic : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் முன்னணி அணிகளே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கணித்து வரும் நிலையில், கால்பந்து ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் வித்தியாசமான கணிப்பை தெரிவித்துள்ளார்.
from Sports News https://ift.tt/OPziMdQ
via SportsTamilan
0 Comments