Portugal vs Uzbekistan : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்றில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ 2 கோல்களை அடித்து மிரட்டினார்.
from Sports News https://ift.tt/zdskETS
via SportsTamilan
0 Comments