Germany vs Ecuador : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் 4 முறை சாம்பியன் அணியான ஜெர்மனியை, 2-1 என்ற கோல் கணக்கில், ஈக்வடார் அணி வெற்றிபெற்று வரலாறு படைத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஈக்வடார் அணியின் வெற்றி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
from Sports News https://ift.tt/btXjLef
via SportsTamilan
0 Comments