Ad Code

Responsive Advertisement

Copa America 2021: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில்,  பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டித் தொடரில்  10 அணிகள் பங்கேற்ற நிலையில், பிரேசில் அணியும், அர்ஜென்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

from Sports News https://ift.tt/36vR8uC
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu