Ad Code

Responsive Advertisement

ஜூன் மாத ஐ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலுக்கு 2 இந்திய வீராங்கனைகள் பரிந்துரை

தற்போது ஜூன் மாதத்திற்கான விருதுகள் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் பிரிவில் டெவொன் கான்வே (Devon Conway), குவின்டன் டி கொக் (Quinton de Kock) மற்றும் கைல் ஜேமீசன்  (Kyle Jamieson) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பெண்கள் பட்டியலில் சோஃபி எக்லெஸ்டோன் (Sophie Ecclestone), சினே ராணா (Sneh Rana) மற்றும் ஷஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோர் உள்ளனர்.

from Sports News https://ift.tt/3hRcpEv
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu