Ad Code

Responsive Advertisement

WTC Final: மகுடம் யாருக்கு; இந்தியா vs நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

from Sports News https://ift.tt/3gBg3D6
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu