Ad Code

Responsive Advertisement

'ரொம்ப கடுப்பேத்தறாரு, சான்ஸ் கிடச்சா பிளாக் செஞ்சிடுவேன்': Michael Vaughan கூறியது யாரைப் பற்றி?

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனால் இந்நாட்களில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரின் கருத்துகளையும் வார்த்தைகளையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. வாசின் ஜாஃபர் அவ்வப்போது மைக்கேல் வாகனை ட்விட்டரில் வம்புக்கு இழுத்து அவருக்கு சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறார். 

from Sports News https://ift.tt/3foBl6g
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu