இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2020 T20 World Cup இறுதிப் போட்டியில் நுழைந்தது. கோப்பையை வெல்லாவிட்டாலும், ரன்னரான அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பரிசுத்தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.
from Sports News https://ift.tt/3vda5gA
via SportsTamilan
0 Comments