Ad Code

Responsive Advertisement

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் போவார் நியமனம்: BCCI

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமை, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் போவாரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக  நியமித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் நிர்வாக குழு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

from Sports News https://ift.tt/3tKPrTe
via SportsTamilan

Post a Comment

0 Comments

Close Menu